எசுப்பானிய மலையாடு
Appearance
ஐபீரிய மலையாடு | |
---|---|
கிடா C.p. victoriae. | |
பெட்டை C.p. victoriae. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. pyrenaica
|
இருசொற் பெயரீடு | |
Capra pyrenaica Heinrich Rudolf Schinz, 1838 | |
துணையினம் | |
Capra pyrenaica hispanica LC | |
ஐபீரிய மலையாட்டின் பரவல் |
எசுப்பானிய மலையாடு அல்லது ஐபீரிய மலையாடு [2] எசுப்பானியாவில் காணப்படும் நான்கு ஆடு இனங்களில் மலையாடு துணையினத்தைச் சார்ந்ததாகும். இவற்றுள் இரண்டு இனங்கள் ஐபீரிய முவலந்தீவில் காணப்படுகின்றன. மற்ற இரு இனங்கள் அழிந்துவிடன. 1892 களில் அழிந்த போர்த்துகீசிய மலையாடுத் துணையினம், 2000 ஆண்டுகளில் அழிந்த பைரேனிய மலையாடுத் துணையினம் ஆகியவற்றை குளோனிங்க் முறையில் மறு உருவாக்கம் செய்தனர். ஆனால் அவற்றுள் ஒன்று பிறந்து 2003 வரை உயிருடன் இருந்தது. மற்றொறு பிறந்து சில நிமிடங்களுக்குள் சுவாசக் கோளாறு காரணமாக இறந்தது. [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Herrero, J.; Pérez, J.M. (2008). "Capra pyrenaica". செம்பட்டியல் (பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்) 2008: e.T3798A10085397. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T3798A10085397.en. http://dx.doi.org/10.2305/IUCN.UK.2008.RLTS.T3798A10085397.en. பார்த்த நாள்: 27 October 2015.
- ↑ Sarasa, Mathieu; Alasaad, Samer; Pérez, Jesús M. (2012). "Common names of species, the curious case of Capra pyrenaica and the concomitant steps towards the 'wild-to-domestic' transformation of a flagship species and its vernacular names". Biodiversity and Conservation 21 (1): 1–12. doi:10.1007/s10531-011-0172-3.
- ↑ Folch, J., Cocero, M. J., Chesne, P., Alabart, J. L., Dominguez, V., Cognie, Y., Roche, A., Fernandez-Arias, A., Marti, J. I., Sanchez, P., Echegoyen, E., Beckers, J. F., Bonastre, A. S. & Vignon, X. (2009). "First birth of an animal from an extinct subspecies (Capra pyrenaica pyrenaica) by cloning". Theriogenology 71 (6): 1026–1034. doi:10.1016/j.theriogenology.2008.11.005. பப்மெட்:19167744.